🔗

புகாரி: 1820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ حَجَّ هَذَا البَيْتَ، فَلَمْ يَرْفُثْ، وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ»


பாடம் : 10 கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு ஆகியவை செய்தல் கூடாது எனும்           (2: 197ஆவது) வசனத் தொடர். 

1820. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல், எந்தப் பாவமும் செய்யாமல் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறவர் அன்று பிறந்த பாலகனைப் போல் திரும்புகிறார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 27