🔗

புகாரி: 1837

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ مُحْرِمٌ»


பாடம் : 12

இஹ்ராம் கட்டியவர் திருமணம் செய்தல். 

1837. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

‘நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருக்கும்போது அன்னை மைமூனா (ரலி) அவர்களை மணந்தார்கள்!’
Book : 28