🔗

புகாரி: 1876

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 6 இறை நம்பிக்கை (ஈமான்) மதீனாவில் அபயம் பெறும். 
1876. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பாம்பு தன் புற்றில் (சென்று) அபயம் பெறுவது போல் ஈமான் எனும் இறை நம்பிக்கை மதீனாவில் அபயம் பெறும்!’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 29