🔗

புகாரி: 1879

ஹதீஸின் தரம்: விபரம் கீழே


பாடம் : 9 தஜ்ஜால் மதீனாவில் நுழைய முடியாது. 
1879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாசலிலும் இரண்டு வானவர்கள் இருப்பார்கள்!’
என அபூ பக்ர்(ரலி) அறிவித்தார்.
Book : 29