🔗

புகாரி: 1908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الشَّهْرُ هَكَذَا وَهَكَذَا» وَخَنَسَ الإِبْهَامَ فِي الثَّالِثَةِ


1908. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

(நபி (ஸல்) அவர்கள் இரண்டு கைவிரல்களையும் மூன்று முறை விரித்து) மாதம் என்பது இவ்வளவுதான் என்று கூறினார்கள். மூன்றாம் முறை கட்டை விரலை மடக்கினார்கள்.
Book :30