«تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةً»
1923. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நீங்கள் ஸஹ்ர் செய்யுங்கள்; நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது!’ இதை அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 30