«يَا رَسُولَ اللَّهِ إِنِّي أَسْرُدُ الصَّوْمَ»
1942. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஹம்ஸா இப்னு அம்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நான் காலமெல்லாம் நோன்பு நோற்கிறேன்’ என்று கூறினார். Book :30