«لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ»
பாடம் : 45
விரைவாக நோன்பு துறத்தல்.
1957. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!’ இதை ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.
Book : 30