«يَوْمَ عَاشُورَاءَ إِنْ شَاءَ صَامَ»
பாடம் : 69
ஆஷூரா (முஹர்ரம் 10ஆம்) நாளில் நோன்பு நோற்றல்.
2000. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!’ இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார். Book : 30