«كِيلُوا طَعَامَكُمْ يُبَارَكْ لَكُمْ»
பாடம் : 52 அளப்பது நல்லதே.
2128. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘உங்கள் உணவுகளை அளந்து கொள்ளுங்கள்; உங்களுக்கு பரக்கத் செய்யப்படும்.’ என மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அறிவித்தார். Book : 34