«نُهِينَا أَنْ يَبِيعَ حَاضِرٌ لِبَادٍ»
2161. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
‘கிராமத்திலிருந்து (சரக்கு கொண்டு) வருபவருக்காக உள்ளூர் வாசி விற்றுக் கொடுக்கக் கூடாது!’ என்று எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது!’ Book :34