«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَمَهْرِ البَغِيِّ، وَحُلْوَانِ الكَاهِنِ»
பாடம்: 113
நாய் விற்ற காசு.
2237. அபூமஸ்வூத் அன்ஸாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும்; விபச்சாரியின் கூலியையும்; சோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!.
அத்தியாயம்: 34