«الخَازِنُ الأَمِينُ، الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً نَفْسُهُ، أَحَدُ المُتَصَدِّقِينَ»
வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்
2260. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!’ என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Book :37