«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحْتَجِمُ وَلَمْ يَكُنْ يَظْلِمُ أَحَدًا أَجْرَهُ»
2280. அனஸ்(ரலி) அறிவித்தார்.
‘நபி(ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி(ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!’
Book :37