«مِنْ حَقِّ الإِبِلِ أَنْ تُحْلَبَ عَلَى المَاءِ»
பாடம் : 17 நீர் நிலையருகே ஒட்டகத்தின் பாலைக் கறத்தல்.
2378. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெண் ஒட்டகத்தின் உரிமைகளில் நீர் நிலையருகே அதன் பாலைக் கறப்பதும் ஒன்றாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 42