🔗

புகாரி: 24

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«دَعْهُ فَإِنَّ الحَيَاءَ مِنَ الإِيمَانِ»


பாடம் : 16 வெட்கம் இறை நம்பிக்கையின் ஓர் அம்சம்.

24. ‘அன்சாரிகளைச் சேர்ந்த ஒருவர் தம் சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, ‘அவரை(க் கண்டிக்காதீர்கள்;)விட்டு விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக வெட்கம் ஈமான் எனும் இறைநம்பிக்கையின் ஓரம்சமாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Book : 2