«يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثًا»
255. ‘நபி(ஸல்) அவர்கள் (குளிக்கும் போது) மூன்று முறை தங்கள் தலையில் தண்ணீர் ஊற்றக் கூடியவர்களாக இருந்தார்கள்’ என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Book :5