«نِعْمَ الجِهَادُ الحَجُّ»
2876. இறைநம்பிக்கையாளர்களின் தாயார், ஆயிஷா (ரலி) கூறினார்.
நபி (ஸல்) அவர்களிடம் அவர்களின் மனைவிமார்கள் அறப்போர் குறித்து (ஜிஹாதில் ஈடுபட அனுமதியளிக்கும்படி) கேட்டார்கள். அதற்கவர்கள், ‘ஹஜ் செய்வது (உங்களுக்கு) சிறந்த ஜிஹாத் ஆகும்’ என்று கூறினார்கள்.
Book :56