أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ الأَنْصَارِيَّ رَضِيَ اللَّهُ عَنْهُ، وَكَانَ صَاحِبَ لِوَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرَادَ الحَجَّ، فَرَجَّلَ
பாடம் : 121 நபி (ஸல்) அவர்களின் கொடி.
2974. சஅலபா இப்னு அபீ மாலிக் அல்குரழீ(ரஹ்) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கொடியை எடுத்துச் செல்பவராயிருந்த கைஸ் இப்னு ஸஅத் அல் அன்சாரீ(ரலி) ஹஜ் செய்ய விரும்பியபோது தலைவாரினார்கள்.
Book : 56