«عَجِبَ اللَّهُ مِنْ قَوْمٍ يَدْخُلُونَ الجَنَّةَ فِي السَّلاَسِلِ»
பாடம்: 144
சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட (போர்க்) கைதிகள்.
3010. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சங்கிலிகளால் பிணைக்கப்பட்டவர்களாக சொர்க்கத்தில் நுழையும் ஒரு கூட்டத்தாரைக் கண்டு அல்லாஹ் வியப்படைவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
அத்தியாயம்: 56