🔗

புகாரி: 311

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَنَّ بَعْضَ أُمَّهَاتِ المُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهِيَ مُسْتَحَاضَةٌ»


311. ‘இறைநம்பிக்கையாளர்களின் தாயான ஒருவர் உதிரப் போக்குள்ள நிலையிலும் இஃதிகாஃப் இருந்தார்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Book :6