«الشَّمْسُ وَالقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ القِيَامَةِ»
3200. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு (ஒளியிழந்து) விடும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book :59