🔗

புகாரி: 329

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا حَاضَتْ»


329. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஹஜ்ஜில் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தவாஃப் செய்யாமல்) வீடு திரும்புதல் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
Book :6