لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى
3416. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர், (என்னைப் பற்றி) நாள் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60