3514. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஸ்லம் குலத்தை அல்லாஹ் அமைதி விரும்பியாக ஆக்குவானாக! கிஃபார் குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். Book :61