🔗

புகாரி: 3538

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«تَسَمَّوْا بِاسْمِي، وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي»


3538. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் பெயரைச் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள். என ஜாபிர் (ரலி) அறிவித்தார்.
Book :61