«كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ»
3694. அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டிருக்க, நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம்…
Book :62