🔗

புகாரி: 3784

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


3784. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறை நம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும்; நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Book :63