«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا مَعَهُ إِلَّا خَمْسَةُ أَعْبُدٍ وَامْرَأَتَانِ، وَأَبُو بَكْرٍ»
பாடம் : 30 அபூபக்ர் அஸ்ஸித்தீக் -ரலியல்லாஹு அன்ஹு- அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது.94
3857. அம்மார் இப்னு யாசிர்(ரலி) அறிவித்தார்.
(இஸ்லாத்தின் ஆரம்பக்காலத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண்களில்) அபூ பக்ர்(ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண்டேன்.
Book : 63