سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ: أَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي فِي نَعْلَيْهِ؟ قَالَ: «نَعَمْ»
பாடம் : 24 செருப்பணிந்து தொழுதல்.
386. ‘நான் நபி(ஸல்) அவர்கள் செருப்பணிந்து தொழுதிருக்கிறார்களா? என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார்கள்’ என ஸயீது இப்னு யஸீத் அல் அஸ்தி அறிவித்தார்.
Book : 8