«شَهِدَ بِي خَالاَيَ العَقَبَةَ»
قَالَ: أَبُو عَبْدِ اللَّهِ، قَالَ ابْنُ عُيَيْنَةَ، أَحَدُهُمَا البَرَاءُ بْنُ مَعْرُورٍ
3890. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னுடன் என் இரண்டு மாமன்மார்களும் அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தனர்.
அறிவிப்பவர்: அம்ர் பின் தீனார் (ரஹ்)
ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்), ‘அந்த இருவரில் ஒருவர் பராஉ பின் மஃரூர் (ரலி) அவர்களாவார்’ என்று கூறினார் என அபூஅப்துல்லாஹ்-புகாரியாகிய நான் கூறுகிறேன்.
அத்தியாயம்: 63