«أَنَا، وَأَبِي، وَخَالِي، مِنْ أَصْحَابِ العَقَبَةِ»
3891. ஜாபிர் (ரலி) அறிவித்தார்.
அகபா உடன்படிக்கையில் பங்கெடுத்தவர்கள் நானும், என் தந்தையும், என் இரண்டு தாய் மாமன்மார்களும் அடங்குவோம். Book :63