«أَنَا مِنْ رَامَ هُرْمُزَ»
3947. சல்மான் அல் ஃபாரிஸீ(ரலி) அறிவித்தார். நான் ‘ராம ஹுர்முஸ்’ என்னுமிடத்திலிருந்து வந்தவன். Book :63