«جَمَعَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ»
4056. ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவித்தார்.
உஹுதுப் போரின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்று சேர்த்து, (‘என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்’ என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.
Book :64