«مَا شَبِعْنَا حَتَّى فَتَحْنَا خَيْبَرَ»
4243. & 4244. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை. Book :64