🔗

புகாரி: 4273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

غَزَوْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبْعَ غَزَوَاتٍ، فَذَكَرَ: خَيْبَرَ، وَالحُدَيْبِيَةَ، وَيَوْمَ حُنَيْنٍ، وَيَوْمَ القَرَدِ ” قَالَ يَزِيدُ: «وَنَسِيتُ بَقِيَّتَهُمْ»


4273. யஸீத் இப்னு அபீ உபைத்(ரஹ்) அறிவித்தார்.
ஸலமா இப்னு அக்வஃ(ரலி), ‘நான் நபி(ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்’ என்று சொல்லிவிட்டு ‘கைபர் போர், ஹுதைபிய்யா(வில் நடக்கவிருந்து தவிர்க்கப்பட்ட) போர், ஹுனைன் போர், தூகரத் போர் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றில் மீதியை நான் மறந்து விட்டேன்.
Book :64