«لاَ هِجْرَةَ بَعْدَ الفَتْحِ»
4311. முஜாஹித் இப்னு ஜப்ர் அல் மக்கீ(ரஹ்) அறிவித்தார். அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), ‘(மக்கா) வெற்றிக்குப் பின் ஹிஜ்ரத் என்பதே கிடையாது’ என்று சொல்லிவந்தார்கள். Book :64