«قَاتَلَ اللَّهُ اليَهُودَ، اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»
437. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தங்கள் நபிமார்களின் அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கிய யூதர்களை அல்லாஹ் நாசமாக்குவானாக!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :8