🔗

புகாரி: 4389

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«الإِيمَانُ يَمَانٍ، وَالفِتْنَةُ هَا هُنَا، هَا هُنَا يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ»


4389. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (ம்ழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :64