مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى
4631. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘நான் யூனுஸ் இப்னு மத்தா அவர்களை விடச் சிந்தவன்’ என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :65