🔗

புகாரி: 4696

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

فَقُلْتُ لَعَلَّهَا كُذِبُوا مُخَفَّفَةً، قَالَتْ: «مَعَاذَ اللَّهِ» نَحْوَهُ


4696. உர்வா(ரஹ்) அறிவித்தார்.

நான், (ஆயிஷா(ரலி) அவர்களிடம்) ‘அது அழுத்தல் குறி இல்லாமல் ‘குஃதிபூ’ என்றிருக்கலாம் அல்லவா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் காப்பாற்றட்டும்’ என்று மேற்கண்டபடி கூறினார்கள்.

Book :65