«يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو كَيْفَ بِكَ إِذَا بَقِيتَ فِي حُثَالَةٍ مِنَ النَّاسِ بِهَذَا»
480. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தம் கைகளைக் கோர்த்துக் காட்டி) ‘அப்துல்லாஹ் இப்னு அம்ரே! மக்களில் மகா மட்டமானவர்களுடன் இப்படி நீ வாழ நேர்ந்தால் உன் நிலை என்னாகும்?’ என்று கேட்டார்கள்.
Book :8