مَنْ قَالَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فَقَدْ كَذَبَ
4805. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
‘நான் யூனுஸ் இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர்’ என்று (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :65