قَرَأْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: (فَهَلْ مِنْ مُذَّكِرٍ) فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} [القمر: 15]
பாடம்… உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்).
4874. & 4875. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹ்ல் மின்(ம்) முஸ்ஸம்ர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘ஃபஹ்ல் மின்(ம்) முத்தம்ர் (என்றே ஓதுக!)’ என்றார்கள்.
Book : 65