«جَاوَرْتُ بِحِرَاءٍ» مِثْلَ حَدِيثِ عُثْمَانَ بْنِ عُمَرَ، عَنْ عَلِيِّ بْنِ المُبَارَكِ
பாடம் : 2 எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள் எனும் (74:2ஆவது) இறைவசனம்.
4923. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Book : 65