«كَانَ جِدَارُ المَسْجِدِ عِنْدَ المِنْبَرِ مَا كَادَتِ الشَّاةُ تَجُوزُهَا»
497. ஸலமா இப்னு அல் அக்வஃ(ரலி) கூறினார்.
மேடைப் பகுதியிலுள்ள சுவர் பக்கம் (நபி(ஸல்) தொழும் போது) ஓர் ஆடு கடந்து செல்ல முடியாத அளவு இடைவெளியே இருந்தது. Book :8