🔗

புகாரி: 5028

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«إِنَّ أَفْضَلَكُمْ مَنْ تَعَلَّمَ القُرْآنَ وَعَلَّمَهُ»


5028. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதைக் கற்றுக் கொடுத்தவரே உங்களில் சிறந்தவர்.

என உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அறிவித்தார்.

Book :66