🔗

புகாரி: 5053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فِي كَمْ تَقْرَأُ القُرْآنَ؟»


5053. அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) கூறினார்

என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ‘எத்தனை நாள்களில் குர்ஆனை ஓதிமுடிக்கிறாய்?’ என்று கேட்டார்கள்.

Book :66