«لاَ شَيْءَ أَغْيَرُ مِنَ اللَّهِ»
5222. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் யாருமில்லை.
என அஸ்மா(ரலி) அறிவித்தார்.
Book :67