🔗

புகாரி: 5406

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ مَكَّةَ»


பாடம் : 19 முன்னங்கால் சப்பை எலும்பிலிருந்து இறைச்சியைக் கடித்துச் சாப்பிடுவது.

5406. அபூ கத்தாதா(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (ஹுதைபிய்யா ஆண்டில்) மக்காவை நோக்கிப் புறப்பட்டோம்.29

Book : 70